How to Increase Blog Traffic (2019) by Using Google News in Tamil

கூகிள் செய்தியிலிருந்து வலைப்பதிவு வாசகர்களை அதிகரிப்பது எப்படி என்பதை இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

கூகிள் செய்திகள் என்பது பல வெப்சைட் இல் இருந்து நியூஸ்களை வாசகர்களுக்கும் குடுக்கும்  சேவையாகும். கூகிள் செய்தி உண்மையில் நீண்ட காலமாக உள்ளது, ஆனால் இன்னும் பலருக்கு  இன்னும் தெரியவில்லை. செய்தி வலைப்பதிவுகள் மற்றும் வைரல் செய்திகள் உள்ளடக்கம் தவிர, இன்னும் பலவகை வலைப்பதிவுகளையும் கூகிள் செய்திகளில் பதிவு செய்யலாம். நீங்கள் கூகுளை நியூஸ் தளத்திற்ககு சென்று பார்த்தால் புரியும் . உங்க கையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் உள்ள கூகிள் கிறோமிற்கும் (Google Chrome) இவருதான் செய்திகள் பெறப்படுகின்றன தமிழன் கைடு(TamilanGuide)  இன்று அனைவர்க்கும் அதை பற்றி முழுமையா தெரிவிக்க விரும்புகிறது.




இங்கே நான் எவ்வாறு கூகிள் செய்தி சேவையில் பதிவு செய்வது விளக்கமாக கூறுகிறேன் இதனை மூலம் நீங்க உங்கள் இணைய தளத்திற்கு அதிக வாசகர்க்கை பெற முடியும்.


  1. உணங்கள் பதிவுகள் விரைவாக  சர்ச் என்ஜின் இன்டெஸ் செய்யப்படும்   
  2. வலைப்பதிவு பார்வையாளர்கள் பல மடங்கு அதிகரிக்கும்
  3. விரைவாக உங்கள் அலெக்சா ரேங்க் அதிகரிக்கும் 
  4. இவரினும் மூலம் நீங்க அதிமுக வருமானம் பெற இயலும் 

கூகிள் செய்தி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • வேர்ட்பிரஸ் போன்ற ஸெல்ப் ஹோஸ்டிங்  ஐப் பயன்படுத்துவதற்கு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும் அதற்காக கூகுள் பிளாக்கர் பயன் படுத்தினள் நிராகரிக்க படும் என்று இல்ல . கூகுளை பிளாக்கர் பயன் படுத்தியும் பெற இயலும் 
  • மொபைல் மற்றும் கணினியிலும் பதிப்புகள் இரண்டிலும் எளிதாக வலைப்பதிவுகளைக் பார்க்க இயலும் வகையில் உங்க வெப் டிசைன் இருக்க வேண்டும்  (சுத்தமாகவும் பார்க்க எளிதாகவும்).
  • முக்கியமான பக்கங்களான (About, Contact, Privacy Policy and Disclaimer) பற்றி, தொடர்பு, தனியுரிமைக் கொள்கை மற்றும் மறுப்பு போன்ற முழுமையான பதிவுகளை கொண்டிருக்க வேண்டும் .
  • தினம் தோறும் பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் 
  • உங்களின் ப்லோக் குறைந்தது 6 மாத காலத்திற்கு முன்னதை உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 
  • பதிவுகள் உண்மையானதாகவும் புதுமையானதாகவும் இருக்கவேண்டும்

கூகிள செய்திகளை எவ்வாறு பதிவு செய்வது

மேல கொடுக்கப்பட்ட அனைத்தும் உங்கள் பிளாக்கர் உள்ளது என்றால் நீங்க கூகுளை செய்தில் பதிவு செய்யலாம் 

  • இங்கே கூகுளை செய்தியின் பதிவு செய்யும் பக்கம் இணைக்க பட்டு உள்ளது  இதன் மூலம் பதிவு செய்யுங்கள்: கூகிள் செய்திகள்
  • உங்கள் வலைத்தளம் உரிமையை சரிபாத்த பிறகு Request inclusion in News Index கிளிக் செய்ய வேண்டும்
  • உங்கள் செய்தி தள விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 
  • உங்கள் தளத்தின் செய்தி பிரிவு URL கள் மற்றும் Lable  பதிவு செய்ய வேண்டும் 


மேலும் கேட்கப்படும் அநாதியும் தாவரம் பதிவு செய்யவேண்டும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட்ல்  பதிவு செய்யவேண்டும்.

இந்த பதிவு எவ்வாறு ? அவைவருக்கும் பயன் உள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் புரியாத ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழேயே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள்(Comments)  பத்தியில் கேளுங்கள்.

Other Jobs you might be interested

For More Details Please Read The Official Notification or Contact The Recruiter’s Official Website. Also, Please Double Verify the information with Official Notification. Recruiter’s say will be final.

Thanks for visiting us!

If you have any question please add a comment.
We will reply within 24 Hours.

Thanks & Regards!

Fastjobsearchers.org